FAIRA LETTERS
Honble Chief Minister
FAIRA :தமிழகத்தில் பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் முத்திரை
தீர்வையில் ஒரு சதவீதம் என அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கடிதம்-;
FAIRA :தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளில் அபிவிருத்தி செய்யப்படும் திட்டங்களுக்கு, நகரங்களின் அடிப்படையில் பதிவுத்துறை புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்வது சம்பந்தமாக ;-
FAIRA :தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளில் அபிவிருத்தி செய்யப்படும் இனங்களுக்கு காலி நில வரி (VACANT LAND TAX) நடப்பு அரையாண்டு தவிர்த்து முன்னுள்ள 12 அரையாண்டுகள் அல்லது 6 வருடங்களுக்கான வரியினை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டி கடிதம்;-
FAIRA :ஒப்படை நிலங்களை பராதீனம் செய்ய 30 ஆண்டுகள் என்கிற ஒப்படை நிபந்தனைகளை தளர்த்தி 10 ஆண்டுகள் என குறைத்து நடவடிக்கை எடுக்க கோரி கடிதம்;-
FAIRA :தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் மனைப்பிரிவு அனுமதி (Layout Approval) நகர்ப்புற ஊரமைப்பு துறையினால் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டு கிராம ஊராட்சியால் இறுதி அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
FAIRA :பதிவுத் துறையின் பணிகள் தொடர்ந்து, விரைந்து, தடை இல்லாமல் நடைபெறும் வண்ணம் விடுப்பில் சென்றுள்ள பதிவுத் துறை தலைவருக்கு மாற்றாக நிரந்தர அல்லது தற்காலிக தலைவரை நியமிக்க கோரி கடிதம்;-
FAIRA :தமிழகம் முழுவதும் உள்ள நத்தம் நிலம் சம்பந்தமாக, பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்சனைகளுக்கு தங்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு வருவாய்த் துறையின் சார்பில் சரியான முடிவு எடுத்து தகுந்த தீர்வினை ஏற்படுத்திடும் வகையில், நத்தம் நிலவரித் திட்ட தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு விரைவில் இ-பட்டா வழங்கப்படும் என வருவாய் துறை
FAIRA :உலகின் தலைசிறந்த காவல்துறையென கருதப்படும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக திகழும் தமிழ்நாடு காவல்துறையினை தங்களின் சீரிய தலைமையின் கீழ் வழிநடத்தி, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை திறம்பட கையாண்டு இந்தியாவின்
FAIRA :நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் சார்பில் முழுமை திட்ட வரைபடம் தயாரிக்கும் பணிகளுக்கு கோரியுள்ள ஒப்பந்த புள்ளியில் தகுதி வரம்பை திருத்தம் செய்யும் கோரி.
FAIRA :தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்துகின்ற வீட்டுமனை பிரிவுகளில் சாலைகளை தவிர்த்து, தளவமைப்பிற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள் 2019, பிரிவு 47 உட்பிரிவு (8) இன் படி 0.5% சதவீதம் நிலத்தை
FAIRA :புதிய வீட்டுமனைகளை அமைப்பதற்கான அணுகு சாலை விதிகளில் பொதுவாக தற்போதுள்ள குறைந்தபட்சம் 7.0 மீட்டர் என்ற அளவினை மாற்றி அமைத்து, எளிமைப்படுத்தி அரசாணை எண். 58/2024 ஆக வெளியிட்டு
FAIRA : கூட்டமைப்பின் நிர்வாகிகள் தங்களை நேரில் சந்தித்து கட்டுமானத் துறை சார்ந்து வேண்டுகோள் வைக்க தங்களின் முன் அனுமதி கோரி கடிதம்.